Up next

Autoplay

உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைபாராட்டுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

0 Views • 09/06/24
Share
Embed
121gamers
121gamers
12 Subscribers
12

உங்கள் வாழ்விற்கான தேவனுடைய அழைப்பையும் உங்கள் பாகத்த்தின் பரிபூரணத்தில் அடியெடுத்து வைக்க விரும்பியும் எப்படி செய்வது என்று அறியாமல் இருக்கிறீர்களா? நீங்க மிகுந்த அலுவல் நிறைந்தவர்களாகவும் தேவனோடு நேரத்தை செலவிட்டு உங்கள் வாழ்விற்கான அவருடைய நோக்கத்தை அறிந்துகொள்ளவது கடினமாகவும் காணப்படுகிறதா? அப்படியானால் இன்றைய இக்கட்டான உலகில் கடுமையான சூழ்நிலைகளில் எப்படி தேவனோடு நேரத்தை செலவிடுவது என்றும், அவருடைய கண்ணோட்டத்தின் படி பார்ப்பது என்றும், நம்முடைய வாழ்வின் நிலைகளில் அவரை எப்படி நிறுத்துவது என்றும் இந்த வல்லமையான செய்தியின் மூலம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். உங்கள் மனமும் இருதயமும் தேவனால் நிறைந்திருக்கும்போது இளம் மேயப்பனான தாவீதை போல உங்களுக்கு முன்பாக இருக்கும் இராட்சதனை வீழ்த்துவதும் உங்களுக்கான தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதும் சாத்தியம் என்பதை அறிந்துகொள்வீர்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் ஜூன் 30, 2024 அன்று ஜோசப் பிரின்ஸ் “அவர்கள் உங்கள் அழைப்பையும் பாகத்தையும் உரிமைப்பாராட்டுங்கள்” என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

00:00 முன்னுரை: தேவனுடனான நேரம் வீணான நேரம் அல்ல
17:28 தாவீது ராஜா எப்படி தனது அழைப்பையும் பாகத்தையும் உரிமை பாராட்டினான்
23:40 தேவனுடைய கண்ணோட்டத்தின்படி பார்க்கும்போது நீங்க வெற்றிபெறுவீர்கள்!
33:32 இன்றைக்கு உங்கள் நம்பிக்கை எதின்மேல் இருக்கிறது?
40:05 ஆவிக்குரியவைகளை பொறுப்பெடுத்துகொள்ளுங்கள் இயற்கையானவை பின்தொடரும்
48:38 உள்கத்திற்குரியது என்பதற்கான தேவனுடைய விளக்கம்
54:01 தேவன் தமது வீட்டை கட்டும்படி உங்களை அழைத்திருக்கிறார்
01:10:04 விசுவாசத்தை விளங்கிக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்
01:21:20 உங்கள் வாழ்விற்கான தேவ வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ளுங்கள்
01:24:31 இரட்சிப்பிற்கான ஜெபம் & ஆசீர்வாத ஜெபம்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
Do you desire to step into the fullness of God’s calling and portion for your life but are unsure of how to? Are you so busy and is life so complicated that you find it difficult to set aside time to seek the Lord for His purposes for you? Then you need to listen to this powerful message about how it’s critical, especially in today’s chaotic world, to spend time with the Lord, see things from His perspective, and put Him back into the equation of our lives. You will find that when your heart and mind are so full of the Lord, just like the young shepherd David was, you will have no trouble bringing down the giants before you and fulfilling God’s destiny for you!

About this episode:
You are watching the sermon, Own Your Calling And Portion, preached on Jun 30, 2024 by Joseph Prince.

#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil

Show more
0 Comments sort Sort By
Facebook Comments

Up next

Autoplay